வணக்கங்க… நான் கோடி ஸ்வாமிகளை 2009 ல் என் அப்பாவின் நண்பர் மூலமாக முதன் முதலாக ஸ்வாமியை பற்றி தெரிந்து கொண்டேன். அதே ஆண்டு ஸ்வாமியை காணச்சென்றேன். என் மனைவி புவனேஸ்வரி குழந்தை வர்னிகாவுடன் தாத்தாவை காண சென்றோம். அப்பொழுது என் மனைவி கையில் மருக்கள் இருந்தது அது பரவ ஆரம்பித்த சமயம். தாத்தாவிடம் சென்றவர்களுக்கு வேண்டியது கிடைப்பதாக கூறினார்கள்.