வணக்கங்க… நான் கோடி ஸ்வாமிகளை 2009 ல் என் அப்பாவின் நண்பர் மூலமாக முதன் முதலாக ஸ்வாமியை பற்றி தெரிந்து கொண்டேன். அதே ஆண்டு ஸ்வாமியை காணச்சென்றேன். என் மனைவி புவனேஸ்வரி குழந்தை வர்னிகாவுடன் தாத்தாவை காண சென்றோம். அப்பொழுது என் மனைவி கையில் மருக்கள் இருந்தது அது பரவ ஆரம்பித்த சமயம். தாத்தாவிடம் சென்றவர்களுக்கு வேண்டியது கிடைப்பதாக கூறினார்கள்.

Read moreவெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுத்த கோடிஸ்வாமிகள்

அந்தமும், ஆதியும் இல்லாத கோடி மஹானை பற்றி எழுதுவதற்கு, அவர் நடந்து சென்ற பாதையில் பூர்வ ஜென்மத்தில் சருகாக இருந்துருப்பேன். அவரை பார்த்ததில்லை. ஆனால் உணர்ந்து இருக்கின்றேன். எனது வாழ்க்கையில் எவ்வளவு அதிசயங்கள், எனது சந்தோஷத்திலும் உணர்க்கின்றேன், கண்ணீரிலும் உணர்கின்றேன்.

Read moreஅந்தமும் ஆதியும் இல்லாத கோடி மஹான்