செயல்பாடுகள்

ஸ்ரீ ல ஸ்ரீ பொன்முடி கோடி ஸ்வாமிகள் அறக்கட்டளை மூலமாக நடைபெறும் அன்னதான நிகழ்ச்சிகள்:

தனுஷ்கோடியில்:
தினமும் 80-100 பேருக்கு அன்னதான நிகழ்ச்சி கடந்த ஒருவருடமாக நாள்தோறும் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது.

புரவிபாளையம்:
நாள்தோறும் 5 படையல் வைத்து அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது.

திருவண்ணாமலை:
இங்கு இரவில் அன்னதானம் சிற்றுண்டியாக நாள்தோறும் வழங்கப்படுகின்றது.

பாண்டிச்சேரி:
சின்ன கோட்டை குப்பம் என்ற இடத்தில் ஸ்வாமிக்கு ஆலயம் எழுப்பி அங்கு நிதியமும் பிரசாதம் வழங்கபடுகின்றது.

புனே:
புனேவில் நமது டிரஸ்ட் சார்பாக தினந்தோறும் அன்னதான நிகழ்ச்சி நடந்துவருகின்றது.