வாழும் மகான் புரவிபாளையம்

ஸ்ரீல ஸ்ரீ பொன்முடி கோடிஸ்வாமிகள்

செயல்பாடுகள்

நமது ஸ்ரீல ஸ்ரீ பொன்முடி கோடிஸ்வாமிகள் அறக்கட்டளை மூலம் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

தனுஷ்கோடி: தினமும் 80 – 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது

புரவிபாளையம்: தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது

திருவண்ணாமலை: தினமும் 80க்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு சிற்றுண்டி வழங்கப்படுகிறது

புனே: தினமும் 80 – 100 பேருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது

பாண்டிச்சேரி: தினமும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை பிரசாதம் வழங்கப்படுகிறது

அன்னப்பிரசாதத்திற்கு தங்களின் பங்களிப்பு

மகான் கோடி தாத்தா கூறியது போல,  “உலகம் பூரா கோடி கோடி அன்னதானம்”

இது உயிர் வாழ வழங்கப்படும் உணவு மட்டுமல்ல, இது அர்ப்பணித்த பக்தர்களின் திருக்கரங்களால் வழங்கப்படும் அன்னப்பிரசாத அருட்கொடை.

நிகழ்வுகள்

இந்த நேரத்தில் எதிர்வரும் நிகழ்வுகள் எதுவும் இல்லை.

கண்டதை எல்லாம் எழுதுவதல்ல கோடியின் குரல் காண காண எழுதுவதே கோடியின் குரல்

சிறப்பு வீடியோக்கள்

கோடிஸ்வாமிகளின் மகிமை பற்றிய பக்தர்களின் கருத்து

நான் உரை தொகுதி. இந்த உரையை மாற்ற திருத்து பொத்தானைக் கிளிக் செய்க. லோரெம் இப்சம் டோலர் சிட் அமெட், கான்செக்டூர் அடிப்சிங் உயரடுக்கு. யூட் எலைட் டெல்லஸ், லக்டஸ் நெக் உல்லாம்கார்பர் மேட்டிஸ், புல்வினார் டாபிபஸ் லியோ.

வலைப்பதிவுகள்

வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுத்த கோடிஸ்வாமிகள்

வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுத்த கோடிஸ்வாமிகள்

அக்டோபர் 3, 2019

வணக்கங்க… நான் கோடி ஸ்வாமிகளை 2009 ல் என் அப்பாவின் நண்பர் மூலமாக முதன் முதலாக ஸ்வாமியை பற்றி தெரிந்து கொண்டேன். அதே ஆண்டு ஸ்வாமியை காணச்சென்றேன். என் மனைவி புவனேஸ்வரி குழந்தை வர்னிகாவுடன் தாத்தாவை காண சென்றோம். அப்பொழுது என் மனைவி கையில் மருக்கள் இருந்தது அது பரவ ஆரம்பித்த சமயம். தாத்தாவிடம் சென்றவர்களுக்கு வேண்டியது கிடைப்பதாக கூறினார்கள்.

Read more
அந்தமும் ஆதியும் இல்லாத கோடி மஹான்

அந்தமும் ஆதியும் இல்லாத கோடி மஹான்

அக்டோபர் 3, 2019

அந்தமும், ஆதியும் இல்லாத கோடி மஹானை பற்றி எழுதுவதற்கு, அவர் நடந்து சென்ற பாதையில் பூர்வ ஜென்மத்தில் சருகாக இருந்துருப்பேன். அவரை பார்த்ததில்லை. ஆனால் உணர்ந்து இருக்கின்றேன். எனது வாழ்க்கையில் எவ்வளவு அதிசயங்கள், எனது சந்தோஷத்திலும் உணர்க்கின்றேன், கண்ணீரிலும் உணர்கின்றேன்.

Read more

எண் ஜான் வயிற்றை நிரப்பினால்,
எட்டா அறிவும் கிட்டும்!

-கோடிஸ்வாமிகள்